"யாவரும் கேளீர் மாத இதழ்" தொடர்ந்து பயணிக்க என் இனிய வாழ்த்துகள்.
இதழில் ஓவியரின் வண்ண வண்ண ஓவியங்கள் அழகாக இருக்கிறது. அவருக்கும் வாழ்த்துகள்.
எழுத்து வடிவமைப்பு கவிதைகளுக்கு ஏற்றார்போல் சிறப்பாக உள்ளது.
தொடர்ந்து இலக்கிய தரத்தில் உங்கள் இதழ் சிறக்க,தலைமை ஆசிரியருக்கும், இணைந்து ஆக்கப்படுத்தி வரும் அத்தனை இலக்கிய ரசனை உள்ளம் கொண்ட தலைமை புரவலர்,ஒருங்கிணைப்பாளர் ,ஆசிரியர் குழு, மீள்பார்வை குழு மற்றும் ஓவியர் அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையம் ,நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள்.... ஏடுகளில் மறைந்துக்கிடந்த எழுத்துகளை அகிலம் அறிய உம் இதழில் ஏற்றி எழுத்தாளர்களின் மையை மெய்பிக்கச் செய்த "யாவரும் கேளீர்" குழுமத்தினர் அனைவருக்கும் ஆ. அந்தோணியின் அகமாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்.
இதழ் அருமை உங்கள் திறமைக்கு எல்லையே இல்லை 👍🏻 திறமையாளர்களின் எண்ணங்களை எழுத்துக்களாய் வடிவமைத்து மாத இதழாக வெளியிடும் யாவரும் கேளீர் திறன் வளர் சங்கத்தின் பெரும் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் 🙏🏻 திறமையாளர்களின் திறமையை வெளிகொணர யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝👍🏻
இதழின் தயாரிப்பு மிகச் சிறப்பு சொல்ல வார்த்தை இல்லை இதழை தயாரித்த ஒவ்வொரு தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 👍🏻 உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளரட்டும் 🤝 நன்றிகள் 🙏🏻
இம்மாத இதழில் குறுக்கெழுத்து போட்டி, கலை பற்றிய பதிவு, மஞ்சள் வேளாண்மை பதிவுகள் மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது. கவிதை மற்றும் கட்டுரை புகைப்படத்தோடு வலம் வருவது, சிறப்பு. இதழுக்காக கைகோர்த்த அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.������
அனைத்து இதழ்களும் அருமையாக உள்ளது. இதிலிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள அருமையான வாய்ப்பு. அனைவரும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். நானும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன். நன்றி...
மிக சிறப்பு. கட்டுரையாய் வடிவமைத்த என் உணர்வுகளை அற்புதமான இந்நூலில் பிரசுரித்து ஆர்வமூட்டிய தங்களுக்கு என் பணிவான நன்றிகளை உரித் தாக்குகின்றேன். அனைத்துப் பதிவுகளும் மிக அருமை. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
36 Comments
எழுத்து வடிவமைப்பு, வண்ணப் படங்கள், பின்னணி படங்கள், அனைத்து அருமை...
ReplyDeleteநன்றி அம்மா
Deleteஎழுத்து வடிவமைப்பு means calligraphy can to explain.
DeleteHow to register for calligraphy
Deleteசிறப்பான வாய்பபு நிச்சயம் பயன்படுத்தி கொள்வேன்.
ReplyDeleteநன்றி
உயிர் ஒன்றுதான் என்னை ஈர்த்த கவிதைகளில் முதன்மையானது
ReplyDeleteDeepika
Deleteஅருமையான பதிவுகள் ...
ReplyDeleteEngineering releted ah quizathon vendum
ReplyDelete"யாவரும் கேளீர் மாத இதழ்"
ReplyDeleteதொடர்ந்து பயணிக்க என் இனிய வாழ்த்துகள்.
இதழில் ஓவியரின் வண்ண வண்ண ஓவியங்கள் அழகாக இருக்கிறது.
அவருக்கும் வாழ்த்துகள்.
எழுத்து வடிவமைப்பு கவிதைகளுக்கு ஏற்றார்போல் சிறப்பாக உள்ளது.
தொடர்ந்து இலக்கிய தரத்தில் உங்கள் இதழ் சிறக்க,தலைமை ஆசிரியருக்கும், இணைந்து ஆக்கப்படுத்தி வரும் அத்தனை இலக்கிய ரசனை உள்ளம் கொண்ட தலைமை புரவலர்,ஒருங்கிணைப்பாளர் ,ஆசிரியர் குழு, மீள்பார்வை குழு மற்றும் ஓவியர் அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையம் ,நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் வாசகன்
ப.கலைச்செல்வன்,
மிக்க நன்றி அழகிய வண்ண புகைப்படம் கவிதைக்கு ஏற்றவாறு. வாசகர்பக்க குழுவிற்கு நன்றி
ReplyDeleteஅருமையான படைப்புகள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
ReplyDeleteகல்லூரி என்னும் கவிதை வரிகள் அருமை...
ReplyDeleteமிக அருமையான படைப்புகள்👏👏👏👏
ReplyDeleteஉன் விழியில் என் பயணம்🥰
ReplyDeleteஅருமை
Delete👏👏👏👏👌அருமை
Deleteஇவை கற்பனையாய் தீட்டப்பட்ட கவிதைகள் அல்ல கவிதையினால் உருவான பலரின் கனவுகள் எனவே கனவுகளுக்கு கவிதையாய் உருவம் கொடுத்த எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக அருமையான பதிவு வாழ்த்துகள்
ReplyDeleteஇதழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள்....
ReplyDeleteஏடுகளில் மறைந்துக்கிடந்த
எழுத்துகளை அகிலம் அறிய
உம் இதழில் ஏற்றி
எழுத்தாளர்களின் மையை மெய்பிக்கச் செய்த "யாவரும் கேளீர்" குழுமத்தினர் அனைவருக்கும் ஆ. அந்தோணியின் அகமாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்.
அருமை
ReplyDeleteஇதழ் அருமை உங்கள் திறமைக்கு எல்லையே இல்லை 👍🏻
ReplyDeleteதிறமையாளர்களின் எண்ணங்களை எழுத்துக்களாய் வடிவமைத்து மாத இதழாக வெளியிடும் யாவரும் கேளீர் திறன் வளர் சங்கத்தின் பெரும் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் 🙏🏻
திறமையாளர்களின் திறமையை வெளிகொணர யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝👍🏻
இதழின் தயாரிப்பு மிகச் சிறப்பு சொல்ல வார்த்தை இல்லை
ReplyDeleteஇதழை தயாரித்த ஒவ்வொரு தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 👍🏻 உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளரட்டும் 🤝 நன்றிகள் 🙏🏻
இம்மாத இதழில் குறுக்கெழுத்து போட்டி, கலை பற்றிய பதிவு, மஞ்சள் வேளாண்மை பதிவுகள் மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது. கவிதை மற்றும் கட்டுரை புகைப்படத்தோடு வலம் வருவது, சிறப்பு. இதழுக்காக கைகோர்த்த அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.������
ReplyDeleteகல்லூரி எனும் கவிதை மிகவும் அருமையான வரிகள்
ReplyDeleteSuper 👍🙏🙏🙏
ReplyDeleteNice🥰👍💐
ReplyDelete🙏🙏
Deleteஅனைத்து இதழ்களும் அருமையாக உள்ளது. இதிலிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள அருமையான வாய்ப்பு. அனைவரும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். நானும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வேன். நன்றி...
ReplyDeleteமிக சிறப்பு. கட்டுரையாய் வடிவமைத்த என் உணர்வுகளை அற்புதமான இந்நூலில் பிரசுரித்து ஆர்வமூட்டிய தங்களுக்கு என் பணிவான நன்றிகளை உரித் தாக்குகின்றேன். அனைத்துப் பதிவுகளும் மிக அருமை. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடைப்புகள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஇதழாக்கக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டு...
இயந்திர வாழ்க்கை என்னும் கதை மிகவும் அழகாக இருக்கின்றது......
ReplyDeleteஇயந்திர வாழ்க்கை...Best story in யாவரும் கேளிர் 😘😘😘
ReplyDeleteஇயந்திர வாழ்க்கை என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள சிறுகதை மிக அருமை💯🥇🏅✨
ReplyDeleteபடைப்புகள் அனைத்தும் அருமை
ReplyDeleteமுதன்முறையாக எனது கவிதையை பதிவு செய்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
ReplyDeletePost a Comment